வியாழன், 3 ஜூன், 2010

என் காதல் - புன்னகைப் பூவே

பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் : என் காதல்
படம் : புன்னகைப் பூவே
இசை :யுவன் ஷங்கர் ராஜா

என் காதல்
உயிர்ப் பிழைத்துக் கொண்டது உன்னைப் பார்த்து
என் வானம்
இங்கு விடியுதே
என் கண்கள்
அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்
உன் விரல்கள் எனைத் தீண்டுமே
கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ
காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ
கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ
காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ

நான் நானில்லை
அவள் என் உயிருக்குள்
ஒரு காதலென்னும் சொல்லுக்குள் வாழ்வேன்

என் காதல்
உயிர்ப் பிழைத்துக் கொண்டது உன்னைப் பார்த்து
என் வானம்
இங்கு விடியுதே
என் கண்கள்
அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்
உன் விரல்கள் எனைத் தீண்டுமே

நீ இல்லாமல்
என் பூமி சுற்றாதே
என் இதய வானம் தரை மட்டமாகும்
நீ இல்லாமல்
என் பூமி சுற்றாதே
என் இதய வானம் தரை மட்டமாகும்

ஏன் போகின்றாய்
எனை ஏற்க மாட்டாயா
நீ இல்லையென்றால் உடையாதோ நெஞ்சம்
ஏன் போகின்றாய்
எனை ஏற்க மாட்டாயா
நீ இல்லையென்றால் உடையாதோ நெஞ்சம்

2 கருத்துகள்:

geethappriyan சொன்னது…

நல்ல முயற்சியும் பகிர்வும் நண்பா

vino சொன்னது…

ரொம்ப நன்றி கீதப்பிரியன்.. பிடித்தமான பாடல்களை மட்டும் இடுகிறேன். உங்களும் பிடித்ததில் ஒரு மகிழ்ச்சி. =)

கருத்துரையிடுக