வெள்ளி, 12 நவம்பர், 2010

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று - லேசா லேசா

பாடியவர் : ஹரீஷ் ராகவேந்திரா, ஃப்ராங்கோ, ஸ்ரீலேகா
பாடல் : ஏதோ ஒன்று ஏதோ ஒன்று
படம் : லேசா லேசா
இசை : ஹாரிஸ் ஜயராஜ்

வெள்ளி, 18 ஜூன், 2010

அன்புள்ள சந்தியா - காதல் சொல்ல வந்தேன்

பாடியவர் : கார்த்திக்
பாடல் : அன்புள்ள சந்தியா
படம் : காதல் சொல்ல வந்தேன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா

வியாழன், 3 ஜூன், 2010

என் காதல் - புன்னகைப் பூவே

பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடல் : என் காதல்
படம் : புன்னகைப் பூவே
இசை :யுவன் ஷங்கர் ராஜா

என் காதல்
உயிர்ப் பிழைத்துக் கொண்டது உன்னைப் பார்த்து
என் வானம்
இங்கு விடியுதே
என் கண்கள்
அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்
உன் விரல்கள் எனைத் தீண்டுமே
கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ
காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ
கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ
காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ

நான் நானில்லை
அவள் என் உயிருக்குள்
ஒரு காதலென்னும் சொல்லுக்குள் வாழ்வேன்

என் காதல்
உயிர்ப் பிழைத்துக் கொண்டது உன்னைப் பார்த்து
என் வானம்
இங்கு விடியுதே
என் கண்கள்
அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்
உன் விரல்கள் எனைத் தீண்டுமே

நீ இல்லாமல்
என் பூமி சுற்றாதே
என் இதய வானம் தரை மட்டமாகும்
நீ இல்லாமல்
என் பூமி சுற்றாதே
என் இதய வானம் தரை மட்டமாகும்

ஏன் போகின்றாய்
எனை ஏற்க மாட்டாயா
நீ இல்லையென்றால் உடையாதோ நெஞ்சம்
ஏன் போகின்றாய்
எனை ஏற்க மாட்டாயா
நீ இல்லையென்றால் உடையாதோ நெஞ்சம்